tag:blogger.com,1999:blog-10987953.post111521923751619127..comments2007-04-15T07:39:57.846ZComments on இஸ்லாம் ஓர் முழு அறிமுகம்: நேசகுமாரின் மறைத்தலும் திரித்தலும் [பாகம் 2]Abdullahhttp://www.blogger.com/profile/01811077507327717642noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-10987953.post-1116346324173326262005-05-17T16:12:00.000Z2005-05-17T16:12:00.000Zஅய்யா M.M. ராஜா,உங்களின் கேள்விகளுக்கு உண்மையிலேயே...அய்யா M.M. ராஜா,உங்களின் கேள்விகளுக்கு உண்மையிலேயே இந்து மதத்தின் புகழையும், பண்பாட்டையும் அதன் கொள்கைகளையும் திறம்பட விளங்கியவர்கள் பதில் தரலாம். அதைத்தான் ஆரோக்கியம் அவர்களிடம் இஸ்லாம் மதத்தைவிட சிறந்த மதமாக எதைச் சொல்ல வருகிறீர்கள் என்று கேட்டேன். பதில் சொல்லமால் திசைதிருப்ப முயல்கிறார்.அவரது கேள்விக்கு எனது 'ஆரோக்கியமாக விவாதம்' என்ற அடுத்த பதிவிலெ விடையளித்திருக்கிறேன். நான் Abdullahhttp://www.blogger.com/profile/09810096126465508267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10987953.post-1116328671379084372005-05-17T11:17:00.000Z2005-05-17T11:17:00.000Zஆரோக்கியம் ஐயா அவர்களுக்கு, வணக்கம்மதம் சொல்லும்...ஆரோக்கியம் ஐயா அவர்களுக்கு, வணக்கம்மதம் சொல்லும் முரண்பாடுகளை தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். முஸ்லிம் அல்லாதோரின் இஸ்லாம் பற்றிய விமர்சனத்திற்கு பலபேர் பதில் அளித்துவருவதை ஆர்வமாக படித்து வருகிறேன். "இஸ்லாத்திலிருந்து மதம் மாறுபவனுக்கு மரணதண்டனையா?" கேள்விக்கு கூட நேற்றைக்கு வலைப்பதிவுக்கு வந்த ஒருவர் பதில்தர முன்வந்துள்ளார். அவரிடமும் அந்த கேள்வியை கேட்டிருந்தீர்கள் என்பது பிறகுதான் m.m.rajahttp://www.blogger.com/profile/07091576023133086626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10987953.post-1116053654405285702005-05-14T06:54:00.000Z2005-05-14T06:54:00.000Z//விவாதம் எப்படி அமையவேண்டுமென்றும் அதற்கான விதிமு...//விவாதம் எப்படி அமையவேண்டுமென்றும் அதற்கான விதிமுறைகள் எப்படியிருக்க வெண்டுமென்றும், இதற்கு மட்டுறுத்துனராக யார் யார் இருக்க வேண்டுமென்று முடிவு செய்துவிட்டு விவாதம் தொடங்கலாம்.//BABUhttp://www.blogger.com/profile/04656614612931371189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10987953.post-1115949726660940572005-05-13T02:02:00.000Z2005-05-13T02:02:00.000Zஅப்துல்லா, ஹதீதுக்களிலிருந்தும், இஸ்லாமிய "அறிஞர்க...அப்துல்லா, ஹதீதுக்களிலிருந்தும், இஸ்லாமிய "அறிஞர்கள்" எழுதியதிலிருந்தும் எடுத்து என்னுடைய பதிவில் நான் பதிந்திருக்கிறேன். சமீபத்தில் "உன் மனைவி இஸ்லாத்திலிருந்து வெளியேறினால் அவளைக் கொல்" என்று "அறிவுரை" வழங்கப்பட்டிருப்பதை மொழி பெயர்த்திருக்கிறேன். அதன் மூலம் எங்கிருக்கிறது என்பதையும் இணைத்திருக்கிறேன். மேற்கோள்கள் குரானிலிருந்தும் நபிமொழியிலிருந்தும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கான இஸ்லாமின் மாமன்னன்http://www.blogger.com/profile/07688948202037221445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10987953.post-1115892761140912942005-05-12T10:12:00.000Z2005-05-12T10:12:00.000ZMr. Abdulla!There is nothing but hatred and absurd...Mr. Abdulla!There is nothing but hatred and absurd in such 'Arokiyam' comments.I don't think they will follow logical arguments, as it is experienced with nesakumar's. Anyhow, if your debate/discuusion will clarify many doubts on Islam for other readers rather than those of Arokiyams and 'Nesam's only in names, it will be certainly welcomed. ThanksBABUhttp://www.blogger.com/profile/04656614612931371189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10987953.post-1115889862980360402005-05-12T09:24:00.000Z2005-05-12T09:24:00.000Zஆரோக்கியம்,நான் இந்த வலைப்பதிவிற்கு வந்ததே நேசகுமா...ஆரோக்கியம்,நான் இந்த வலைப்பதிவிற்கு வந்ததே நேசகுமார் என்ற நபரின் அர்த்தமற்ற, ஆதரமற்ற, கபடத்தனமான விளக்கங்களை எதிர்க்கவும், காரண காரியங்களை அதனுடைய அர்த்தங்களுக்கு உட்பட்டு விவாதிக்கவும்தான். ஆனால், வெறும் விமர்சனங்களை மட்டுமே வீசுவேன், விவாதம் செய்ய மாட்டேன் என்ற மனநிலையுடன் அவர் இதுவரை என்னுடைய கேள்விகள் எதற்கும் பதில் சொல்லாமல், இன்னும் சொல்லப் போனால் என்னைப் போன்று இன்னும் சிலர் எடுத்துவைத்த Abdullahhttp://www.blogger.com/profile/09810096126465508267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10987953.post-1115863870768042452005-05-12T02:11:00.000Z2005-05-12T02:11:00.000Zஅப்துல்லா, நான் விவாதத்துக்குத் தயாராக இருக்கிறேன்...அப்துல்லா, நான் விவாதத்துக்குத் தயாராக இருக்கிறேன். இந்த விவாதம் உங்களை மதம் மாற்றி கிரிஸ்துவராகவோ இந்துவாகவோ ஆக்க அல்ல. அந்த சுதந்திரத்தை இஸ்லாம் உங்களுக்கு கொடுக்கவில்லை. (யாருக்கும் கொடுக்கவில்லை) இஸ்லாமின் கொடிய முகத்தை கண்டாலும் உங்களால் அதிலிருந்து வெளியே வர முடியாது. "எம்மதமும் சம்மதம்" என்று உளறும் சிலரது கண்களை திறக்கவே இந்த விவாதம்..வாருங்கள்.. http://ennamopo.blogspot.comமாமன்னன்http://www.blogger.com/profile/07688948202037221445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10987953.post-1115454347798489412005-05-07T08:25:00.000Z2005-05-07T08:25:00.000ZMr. Simhan,He can not do objective discussions. H...Mr. Simhan,He can not do objective discussions. He is incapable of doing it. The least I expect from him is to be more reasonable than mere accusations.ThanksAbdullahAbdullahhttp://www.blogger.com/profile/09810096126465508267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10987953.post-1115370749031357222005-05-06T09:12:00.000Z2005-05-06T09:12:00.000ZAbdullah seems inviting Nesakumar for discussion. ...Abdullah seems inviting Nesakumar for discussion. Nesakumar is dodging to get into the objective discussion. This is what I can see in both of their writing. But anyway it is interesting.Rajah Simhanhttp://www.blogger.com/profile/01969893271447610009noreply@blogger.com