tag:blogger.com,1999:blog-10987953.post111615127478960528..comments2008-03-30T18:59:28.976ZComments on இஸ்லாம் ஓர் முழு அறிமுகம்: ஆரோக்கியமான விவாதம்Abdullahhttp://www.blogger.com/profile/01811077507327717642noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-10987953.post-1125136089342342622005-08-27T09:48:00.000Z2005-08-27T09:48:00.000Z********ஒரு முக்கிய அறிவிப்பு*******ஒரு மனம் பிறழ்...********ஒரு முக்கிய அறிவிப்பு*******ஒரு மனம் பிறழ்ந்தவன் என் பெயரில் போலி பின்னூட்டமிட்டு வருகிறான். உண்மையில் புலிப்பாண்டி என்ற பெயர் நானும் ஆரோக்கியமும் பொதுவாக பயன்படுத்தியது. எப்போதெல்லாம் ஆரோக்கியம் திணருகிறாரோ அப்போதெல்லாம் 'புலிப்பாண்டி' யாக வேசம் போட்டு பின்னூட்டமிட்டு வந்தேன்.பொதுவாக முஸ்லிம்களை திட்டி எழுதுவதற்காக மடத்திலிருந்து பெறப்படும் நிதியை ஆரோக்கியமே பெற்று எனக்கும் சிறு பங்கு புலிப்பாண்டிhttp://www.blogger.com/profile/13437448917730146235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10987953.post-1116836184991721052005-05-23T08:16:00.000Z2005-05-23T08:16:00.000Zஈரோடு அண்ணச்சி,உங்கள் நிலை எனக்கு ஆச்சர்யத்தை அளிக...ஈரோடு அண்ணச்சி,உங்கள் நிலை எனக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது. ஒரு விடயத்தை தவறு அல்லது சரி என்று சொல்ல ஒரு அருகதை வேண்டும், இந்து மதமா.. தவறு.. இஸ்லாமா தவறு.. கிறிஸ்துவமா.. தவறு.. புத்த மதமா.. தவறு.. பிறகு எதுதான் சரி..ஒன்றை தவறு என்று சொல்லும் போது அதற்கு பகரமாக எது சரி என்று சொல்ல இயலவில்லை என்றால் அதற்கு பெயர் வெறும் அவதூறு மட்டுமே. நீங்கள் இந்து மதத்தின் மீது அவதூறுகளை அள்ளி வீசினீர்கள். Rajah Simhanhttp://www.blogger.com/profile/01969893271447610009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10987953.post-1116778344499072382005-05-22T16:12:00.000Z2005-05-22T16:12:00.000Zபாபு, இங்கு நஃபி என்பது வேறொரு நபர். மேற்கண்ட ஹதீ...பாபு, இங்கு நஃபி என்பது வேறொரு நபர். மேற்கண்ட ஹதீசை சரியாகப் படியுங்கள். அது நபி அல்ல. எழவு. உங்களுக்கு தமிழும் தெரியாது. ஆங்கிலமும் புரியாது. முல்லா சொல்வதை வாந்தி எடுக்க மட்டும் தெரியும்.மாமன்னன்http://www.blogger.com/profile/07688948202037221445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10987953.post-1116776784555844942005-05-22T15:46:00.000Z2005-05-22T15:46:00.000Zஅடேங்கப்பா, நம்ம பாபு அண்ணாச்சி ஒரு அரிய கண்டு பிட...அடேங்கப்பா, நம்ம பாபு அண்ணாச்சி ஒரு அரிய கண்டு பிடிப்பு சொல்லிட்டாரு பாருங்க எல்லாரும் ஜோரா கை தட்டுங்க. எல்லாருமே கேட்டுக்குங்க. இஸ்லாம் சிறந்த மதம்னு சொல்லிக்குங்க. அதிலே பிரச்னையில்லை. ஏனைய மதங்களை விட இஸ்லாம் தான் சிறந்த மதம் என்று சொல்லாதீங்க. அதுக்கு உரிமையில்லை. ரெண்டுக்கும் ரொம்பவே வித்தியாசமிருக்கு. பின்லேடனோட ஒப்பிடறதுக்கு உங்களுக்கு வீரப்பன் தான் கிடச்சானா? காமெடி தான். இந்து மததின் Erode Filmshttp://www.blogger.com/profile/03177933039737491337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10987953.post-1116767269512860522005-05-22T13:07:00.000Z2005-05-22T13:07:00.000Zநபியை நஃபி என்று எழுதுகிறார்களே இதிலருந்தே தெரியவி...நபியை நஃபி என்று எழுதுகிறார்களே இதிலருந்தே தெரியவில்லையா...................Their UnderStandings on Islam.BABUhttp://www.blogger.com/profile/04656614612931371189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10987953.post-1116689828820627052005-05-21T15:37:00.000Z2005-05-21T15:37:00.000Zபுலிப்பாண்டி சார், ரொம்பவும் துள்ளாதீர்கள். என் மத...புலிப்பாண்டி சார், ரொம்பவும் துள்ளாதீர்கள். என் மதத்தை எதிர்த்து ஏதேனும் வார்த்தை சொன்னால், கத்தி கம்புடன் நாகூருக்கு தேடி வந்து கதவைத்தட்டுவார்கள் என்று இருந்தால் நீங்களும் "இஸ்லாமே சிறந்த மதம்" என்று 2000 பக்க புத்தகம் எழுதுவீர்கள். (தட்டியிருகிறார்கள்!) உயிர்ப்பயம் வந்தபின்னால், மனசாட்சியாவது ஒண்ணாவது.. போங்க சார் சிரிப்பு மூட்டுகிறீர்கள்..ஆரோக்கியம்மாமன்னன்http://www.blogger.com/profile/07688948202037221445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10987953.post-1116674175384399992005-05-21T11:16:00.000Z2005-05-21T11:16:00.000Zபுலிப்பாண்டி,இஸ்லாத்தைவிட சிறந்த மதம் இதோ இருக்கிற...புலிப்பாண்டி,இஸ்லாத்தைவிட சிறந்த மதம் இதோ இருக்கிறது என்று சொல்லுங்கள். காரண காரியங்களை அலசுவோம். அதை விட்டுவிட்டு, ஏன் தேவை இல்லாத சுற்றி வளைத்து கதையும் காமெடியும் சொல்லும் வேலைகள். உங்களின் வெங்காயம் அழுகுவதற்கு முன்னார் காரம் எப்படி இருக்கிறது என்று பார்த்துவிடுவோமே?மற்ற மதங்களைவிட இஸ்லாம் சிறந்த மதம் என்று நான் துணிவோடு சொல்லுவேன் அதற்கான காரணங்களை என்னால் எடுத்து வைக்க முடியும், Abdullahhttp://www.blogger.com/profile/09810096126465508267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10987953.post-1116650730982636132005-05-21T04:45:00.000Z2005-05-21T04:45:00.000Zபுலிப்பாண்டி சார், நல்லாவே கலாய்க்கிறீங்க.ஒரு சதாம...புலிப்பாண்டி சார், நல்லாவே கலாய்க்கிறீங்க.ஒரு சதாம் உசேனை ஒடுக்கிறேன் என ஒரு லட்சம் குழந்தைகளை கொன்று குவித்ததும், அமைதிப்படை என்ற பெயரில் ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்றொழித்ததும் உங்கள் கண்ணுக்கு தீவிரவாதமாகவே தெரியலையா?பின்லாடன் என்ன, நம்ம புலிப்பண்டியை அமெரிக்கா தீவிரவாதி என அறிவித்தால் பின்லாடனை விட புலிப்பாண்டிதான் தீவிரவாதி. என்ன சொல்றது சரிதானே?வீரப்பனால், "இந்து தீவிரவாதம்" என நல்லடியார்http://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10987953.post-1116588242745996902005-05-20T11:24:00.000Z2005-05-20T11:24:00.000Z//இஸ்லாத்தைவிட சிறந்த மதம் எது? ஏன் அது சிறந்த மதம...//இஸ்லாத்தைவிட சிறந்த மதம் எது? ஏன் அது சிறந்த மதமாக போற்றப்படுகிறது?//அப்துல்லா சார்,படிக்கவே "திக்"னு இருக்கு...ரொம்ப குரூரமான "காமெடி"-ங்க உங்களுது.. அது எப்டிங்க முஸ்லீம் மக்கள் எல்லாரும் சொல்லி வச்சாப்ல "மனசாட்சி" -யே இல்லாம இருக்கிங்க...புலிப்பாண்டிhttp://www.blogger.com/profile/10581485606540132712noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10987953.post-1116494481266180342005-05-19T09:21:00.000Z2005-05-19T09:21:00.000Zபார்க்க: இரண்டு விதமான பத்வாக்கள்http://www.irfi.o...பார்க்க: இரண்டு விதமான பத்வாக்கள்http://www.irfi.org/articles/articles_251_300/is_killing_an_apostate_in_the_is.htm http://knowislam.info/drupal/execution Abu Maryamhttp://www.blogger.com/profile/17572093263567700464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10987953.post-1116485614567532572005-05-19T06:53:00.000Z2005-05-19T06:53:00.000ZArokkiam,Can you explain the definition of 'peacef...Arokkiam,Can you explain the definition of 'peaceful religion?'Also, please explain how to protect the peace in case attack against peace?ThanksAbdullahhttp://www.blogger.com/profile/09810096126465508267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10987953.post-1116474558937820882005-05-19T03:49:00.000Z2005-05-19T03:49:00.000Zhttp://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsun...http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/muslim/019.smt.html#019.4292Book 019, Number 4292:Ibn 'Aun reported:I wrote to Nafi' inquiring from him whether it was necessary to extend (to the disbelievers) an invitation to accept (Islam) before m". ing them in fight. He wrote (in reply) to me that it was necessary in the early days of Islam.The Messenger of Allah (may peace be upon him) மாமன்னன்http://www.blogger.com/profile/07688948202037221445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10987953.post-1116407291643371382005-05-18T09:08:00.000Z2005-05-18T09:08:00.000Zஆரோக்கியம்,ஒப்பீடு என்பது ஒரு வகையான அளவுகோல். இஸ...ஆரோக்கியம்,ஒப்பீடு என்பது ஒரு வகையான அளவுகோல். இஸ்லாம் சிறந்ததா இல்லையா என்பதை இந்து மதத்துடனும், கொரியாவில் இருக்கும் மதத்துடனும் ஒப்பீடு செய்வதில் தவறில்லை. இஸ்லாம்தான் பெரும்பான்மையான இடங்களில் வசைபாடப் பட்டுள்ளதே தவிர்த்து, இஸ்லாம் வேறு எந்த மதத்தையும் வசைபாடுவதில்லை. புரிந்துக் கொள்ளுங்கள். முஸ்லீம்கள்தான் தீவிரவாதிகள் என்று ஊமைகளையும், செவிடுகளையும், கைகால் இழந்தவர்களையும் தடாவிலும், Abdullahhttp://www.blogger.com/profile/09810096126465508267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10987953.post-1116375497091914142005-05-18T00:18:00.000Z2005-05-18T00:18:00.000Zஎன் பதிலை நீங்கள் புரிந்து கொண்டீர்களா என்று தெரிய...என் பதிலை நீங்கள் புரிந்து கொண்டீர்களா என்று தெரியவில்லை. இருப்பினும் விளக்குவேன் என்று சொன்னதால், விளக்குகிறேன். பின் லாடனை விட சிறந்த மனிதர் யார்? ஏன் என்று கேட்பது போன்றதுதான் உங்கள் கேள்வியும். பின் லாடனை விட என் பக்கத்துவீட்டுக்காரர் சிறந்த மனிதர். அதற்கான காரணம் எனக்கு உண்டு. அதே கேள்விக்கு உங்களிடம் பதில் வேறானதாகவும், அது உங்களுக்குத்தெரிந்த வேறு யாருமோ இருக்கலாம். அல்லது பின்லாடன் தான் மாமன்னன்http://www.blogger.com/profile/07688948202037221445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10987953.post-1116348196318955692005-05-17T16:43:00.000Z2005-05-17T16:43:00.000Zபின்லாடினைவிட சிறந்த மனிதர்கள் எத்தனையொ பேர் இருக்...பின்லாடினைவிட சிறந்த மனிதர்கள் எத்தனையொ பேர் இருக்கலாம். ஏன் நீங்கள் கூட இருக்கலாம். ஆனால் சிறந்தவன் யார், சிறப்பற்றவன் யார் என்பதற்கு என்ன அளவுகோல் பயன்படுத்தப்படுகிறதோ அதைப் பொறுத்துதான் சிறப்பும், தாழ்வும். சத்தம் போட்டு சொல்வதெல்லாம் சத்தியமும் ஆகாது, வலுவானவன் செய்வதெல்லாம் நியாயமும் ஆகாது.ஆரோக்கியம், நீங்கள் எனது பதிவுகளை திரும்பவும் படியுங்கள். நான் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.Abdullahhttp://www.blogger.com/profile/09810096126465508267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10987953.post-1116259538362526632005-05-16T16:05:00.000Z2005-05-16T16:05:00.000Zபின் லாடனை விட சிறந்த மனிதர் யார்? ஏன்?** மேற்கண்ட...பின் லாடனை விட சிறந்த மனிதர் யார்? ஏன்?** மேற்கண்ட கேள்விக்கு விடை என்னவோ அதுதான் நீங்கள் கேட்ட கேள்விக்கு விடையும். விளக்க வேண்டுமென்று கேட்டால் விளக்குகிறேன். *அதற்கு முன்னால்..இப்போது நான் மொழி பெயர்த்த இஸ்லாமிய அறிஞரது அறிவுரையை படித்துவிட்டு எழுதிய கேள்விகளுக்கு விடைகளைக் கூறுங்கள்.*மாமன்னன்http://www.blogger.com/profile/07688948202037221445noreply@blogger.com