tag:blogger.com,1999:blog-10987953.post-1117271218715774402005-05-28T09:06:00.000Z2005-05-28T09:06:00.000Zஆரோக்கியம்,நான் நேசகுமார் அவர்களுக்கு மறுப்பு எழுத...ஆரோக்கியம்,நான் நேசகுமார் அவர்களுக்கு மறுப்பு எழுதி வருவதிலிருந்தே உங்களால் புரிந்துக் கொள்ளமுடியும், இஸ்லாம் மதம் மற்ற மதங்களைவிட உயர்வானதென்று. உங்களைப் பொறுத்தவரை நீங்கள் விவாதத்திற்கு தயார் என்று சொல்லிவிட்டு விவாதம் செய்ய விரும்பாமல், வெறும் கேள்வி பதில் நிகழ்ச்சியாக செய்ய விரும்புவதால்தான் நான் உங்களின் கேள்விக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. அதற்கான காரணத்தையும் நான் எழுதியுள்ளேன். Abdullahhttp://www.blogger.com/profile/09810096126465508267noreply@blogger.com