tag:blogger.com,1999:blog-10987953.post-1117402941820345622005-05-29T21:42:00.000Z2005-05-29T21:42:00.000Z//நான் நேசகுமார் அவர்களுக்கு மறுப்பு எழுதி வருவதில...//நான் நேசகுமார் அவர்களுக்கு மறுப்பு எழுதி வருவதிலிருந்தே உங்களால் புரிந்துக் கொள்ளமுடியும், இஸ்லாம் மதம் மற்ற மதங்களைவிட உயர்வானதென்று. //அப்படி போடுங்கள். இதுவல்லவோ லாஜிக். இஸ்லாம் மற்ற மதங்களை விட உயர்வானதற்கான இருப்பதன் ஒரே நிரூபணம், நீங்கள் மறுப்பு எழுதுவதுதான். நீங்கள் மறுப்பு எழுதவில்லை என்றால் அது மற்ற மதங்களை விட இழிவானது என்று நிரூபணம் ஆகியிருக்கும். %^%இஸ்லாம் போன்ற அடாவடி மாமன்னன்http://www.blogger.com/profile/07688948202037221445noreply@blogger.com