tag:blogger.com,1999:blog-10987953.post-1126869354547145202005-09-16T11:15:00.000Z2005-09-16T11:15:00.000Zநேசகுமாரின் ஆரம்பகால இஸ்லாத்திற்கு எதிரான கட்டுரைக...நேசகுமாரின் ஆரம்பகால இஸ்லாத்திற்கு எதிரான கட்டுரைகளை படித்தால் அதில் ஓரளவு ஆதாரங்களைக் காட்டி தவறான முறையில் மேற்கோள் செய்து எழுதியிருப்பதைக் காணலாம். அதன் பிறகு அவருடைய ஆதாரங்கள் எதுவும் முழுமையல்ல, அதில் பெரும்பாலானவைகள் வேண்டுமென்றே திரித்தும் மறைத்தும் எழுதப்பட்டவை என்று அவருடைய எழுத்திலிருந்தே ஆதாரத்துடன் விளக்கப்ட்டவுடன் அதற்கு பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தி வந்தார்.அதற்கு பின் ஆதாரங்கள் Abdullahhttp://www.blogger.com/profile/09810096126465508267noreply@blogger.com