tag:blogger.com,1999:blog-10987953.post-1127040384774040102005-09-18T10:46:00.000Z2005-09-18T10:46:00.000Z//* குர்-ஆனை நம்பக் காரணம் கேட்டுள்ளீர்கள். குர்-ஆ...//* குர்-ஆனை நம்பக் காரணம் கேட்டுள்ளீர்கள். குர்-ஆனின் நம்பத்தன்மைக்கான காரணம், அது, ஓதக் கேட்கப் பட்டவர்களாலேயே பதிவு செய்யப்பட்டது என்பது தான்.முகம்மதானவர் இறைத்தூதர் எனும் நம்பிக்கையிருந்தால், மேற்கூறிய காரணமே குர்-ஆன் இறைவேதம் என்பதற்குப் போதுமானது. அவர் இறைத்-தூதர் என்பதற்கு அவர் கொண்டுவந்திருக்கும் செய்தி (குர்-ஆன்)போதுமானது. ஆக குர்-ஆனே அவர் இறைத்-தூதர் என்பதற்கும் தான் இறைவேதம் அப்துல் குத்தூஸ்http://www.blogger.com/profile/15671863342702410444noreply@blogger.com