tag:blogger.com,1999:blog-10987953.post-1128692621119164392005-10-07T13:43:00.000Z2005-10-07T13:43:00.000Zஏண்டா பையா, ஒனக்குத் தூக்கம் வரலேன்னா ஒன்னோட பிளாக...ஏண்டா பையா, ஒனக்குத் தூக்கம் வரலேன்னா ஒன்னோட பிளாக்குல போயிப் பொலம்பு..இங்கே வந்து ஏன்பா பீட்ட்ரு உடறே? நீ சொன்னத அப்டியே திரும்பப் படிச்சுப்பாத்தா ஒன்னு புரியுது.. ஒனக்கு இந்துயிசமும் தெர்ல இசுலாமிசமும் தெர்ல. ரொம்பக் கொழம்பி ரொம்பப் பொலம்பி மேல்மாடி காலின்னு திரும்ப ஒருவாட்டி புரூவ் பண்ணிட்டே..அட்றா சக்கைhttp://www.blogger.com/profile/05782599947083966472noreply@blogger.com