tag:blogger.com,1999:blog-10987953.post-1109520834869625902005-03-03T15:52:00.000Z2005-03-03T11:45:54.463Zஅறிமுகம்அனைவருக்கும் சலாம்.
என் பெயர் அப்துல்லாஹ். கடவுள் அருளால் அனைவரும் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதே எனது ஆவல். நான் இணைய உலகத்துக்கு பழையவனும், விவாதத்திற்கு புதியவனுமாவேன். சினேகிதனால் அறிமுகப்படுத்துப்பட்ட தமிழ்மணத்துக்கு அவ்வப்போது தலை காட்டிச் செல்வதுண்டு.
"இஸ்லாம் ஓர் முழு அறிமுகம்" என்று தனக்கு தோன்றியதெல்லாம் ஏதோ கண்டுபிடிப்புபோல் இஸ்லாத்தைப்பற்றியும் முகம்மது நபி பற்றியும் புதுசு Abdullahhttp://www.blogger.com/profile/01811077507327717642noreply@blogger.com