tag:blogger.com,1999:blog-10987953.post-1109754624338838952005-03-03T16:00:00.000Z2005-03-03T11:48:02.146Zநேசகுமாரின் உள்ளொன்று புறமொன்றுநேசகுமாரின் "இஸ்லாம் ஒரு முழு அறிமுகம்" வலைப்பதிவிற்குள் சென்றபோது, எனக்கு முதலில் தென்பட்டது, வலைப்பதிவின் தலைப்பு "இஸ்லாம் முஸ்லீம் அல்லாதோர் பார்வையில்" என்று மாறியிருந்ததுதான். ஏன் இப்படி உள்ளொன்றும், புறமொன்றுமாக தலைப்பு இருக்கிறதென்று புரியவில்லை. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதன் காரணத்தாலோ என்னவோ. அவரின் கருத்துக்களும், எழுத்து நடைகளும் கிட்டத்தட்ட அப்படித்தான் எனக்கு காட்டுகின்றன. ஒருAbdullahhttp://www.blogger.com/profile/01811077507327717642noreply@blogger.com